மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு மீண்டும் மறுப்பு... ‘போதிய மக்கள்தொகை இல்லை’ என மத்திய அரசு விளக்கம்!
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. இந்த நகரங்களில் மெட்ரோ திட்டத்திற்கு தேவையான அளவி...
