‘வெற்றி நோட்புக்’ முதல் ‘வெற்றி உப்பு’ வரை: தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 23 முக்கிய அறிவிப்புகள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ‘வெற்றி நோட்புக்’ முதல் ‘வெற்றி உப்பு’ வரை மொத்தம் 23 முக்கிய அறிவிப்...
