அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘மொந்தா’: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில்...
