புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்! சிறப்பு தரிசன ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெருமாளை தரிசனம் செய...
