"டாஸ்மாக் கடை அமைப்பது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை எந்தப் பகுதியில் அமைப்பது, அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுவது போன்ற முடிவுகள் முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவுகள் என...
