“செவ்வாழைக்கு ‘சிவப்பு சிக்னல்’ விலை ஏற்றம்! கிலோ ₹60-ஐ தொட்டது – விவசாயிகளுக்கு லாப மழை”
பொள்ளாச்சி பகுதியில் செவ்வாழை (Red Banana) விலை எதிர்பாராத விதமாக உயர்ந்து, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, சந்தையில் செவ்வாழை கிலோ ரூ.60...
