மாம்பழக் கொள்முதல் வீழ்ச்சி: விவசாயிகளின் துயர்துடைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
சென்னை: மாம்பழ கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி மற்றும் குறைவான கூழ் கொள்முதல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு உடனடிய...
