"உலகம் உங்கள் கையில்": 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை, ஜனவரி 5: தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெற்று, உலகளாவிய வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் 20 லட்சம் மடிக்கண...
