போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: 'சாதனை ஊக்கத்தொகை' அறிவித்தது தமிழக அரசு!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 'சாதனை ஊக்கத்தொகை' (Performance Bonus) வழங்கப்படும...
