உ.பி. தேர்தல் 2027: வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை... அகிலேஷ் யாதவின் அதிரடி வாக்குறுதிகள்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட...
