எம்.ஜி.ஆர். நினைவு நாள்: "தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம்" - எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், புரட்சித் தலைவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை...
