எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: "மக்கள் அச்சப்பட வேண்டாம்" - முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமோ, பதற...
