“மேகேதாட்டு அணைக்கு திமுக ஒரு அங்குலம்கூட அனுமதி அளிக்கவில்லை”... விமர்சனங்களுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
மேகேதாட்டு அணை திட்டத்திற்கு திமுக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்...
