“ஆளுநரே வைகை ஆற்றை நேரில் சென்று தூர்வாருவாரா?” - அமைச்சர் நிர்மல் குமார் கேள்வியால் அரசியல் பரபரப்பு!
வைகை ஆறு பராமரிப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “ஆளுநரே நேரில் சென்று வைகை ஆற்றை தூர்வாருவாரா?” என்று கேள்வி...
