"விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் வந்தால் கைது செய்வோம்" - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரத்தில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிச்சயம் கைது...
