கரூர் கூட்டநெரிசல் வழக்கு: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க தடையில்லை - உயர்நீதிமன்றம்
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு...
