சீறிப்பாயும் காளைகள்; அடக்கத் துடிக்கும் வீரர்கள்: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு உற்சாகம்!
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மிகச்சிறப்பாகத் தொடங்கியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள...
