பழனி தைப்பூசம்: 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்
பழனி: உலகப்புகழ் பெற்ற பழனி தைப்பூசத் திருவிழா தேரோட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கியுள்ளனர். இத...
