மனமகிழ் மன்றங்களுக்கு அதிர்ச்சி... உரிமம் சிறப்பு கட்டணம் இரு மடங்கு உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களுக்கான (Recreation Clubs) உரிமம் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்குமான சிறப்பு கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு...
