அரசுப் பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கு தடை: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் கட்டாயமாகக் காண்பிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரிகளுக்க...
