“ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்” - முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
தமிழக அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ள முதல்-அமைச்சர் விஜய், “ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்...
