கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை: முத்தரசன் கடும் தாக்கு
**சென்னை: **“கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை” என தமிழக மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெ...
