பீகார் சாதனை: 25 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக 60% தாண்டிய வாக்குப்பதிவு! திரளாக வாக்களித்த மக்கள்!
பாட்னா: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6, 2025, வியாழக்கிழமை) முடிவடைந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக வா...
