‘திமுக முடிவில் தலையிட எங்களுக்கு அதிகாரமில்லை’ - கூட்டணி குறித்து திருமாவளவன் அதிரடிப் பேச்சு!
திருச்சி: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தலைவ...
