“18,107 ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” - தமிழக அரசுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
