திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ‘விளம்பர மாடல்’ அரசு! - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!
சென்னை: விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதில் போதிய அக்கறை செலுத்தாமல், விளம்பரங்களுக்காக மட்டுமே அரசு செலவிடுவதாகக் குற்றம்சாட்டி, தமிழக பாஜக...
