2026 தமிழ்நாடு தேர்தல்: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டி!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசு...
