மு.க.ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்... முக்கிய ஆலோசனைகளுக்கு ஏற்பாடு!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 17-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் அரசியல் வட்டாரங்கள...
