“த.வெ.க. அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்” - அமெரிக்காவில் அண்ணாமலை கருத்து!
அமெரிக்காவில் நடைபெற்ற தமிழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் செயல்பட்டு வரும் த.வெ.க. அரசுக்கு குறைந்த...
