"கஞ்சா மற்றும் மது போதையை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை தேவை": தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் மதுப் பழக்கத்தை ஒழிக்கப் புதிய அரசு போர்க்கால அடிப்படையில...
