ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்: தமிழக அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
சென்னை: மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துச் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பி...
