"10 நாட்கள் கெடு கொடுக்கவில்லை; பேச்சுவார்த்தைக்கான கால அவகாசமே": முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (அக்டோபர் 23, வியாழக்கிழமை) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார...
