“அதிமுக ஆதரவு வாக்குகள் ஒன்றுகூட விடுபடக் கூடாது!” - மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர்!
சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை இலக்காகக் கொண்டு, வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் களப்பணிகளில் அதிமுக நிர்வாகிகள் மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும்...
