"நம் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது" – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைக் கடுமையாக விமர்சித்த தமிழக முதலமைச்சரும், தி.மு...
