பெட்ரோல், டீசல் விலை உயர்வு; சாமானியர்களைப் பாதிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் - மத்திய அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!
சென்னை: நாட்டில் பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்...
