செந்தில் பாலாஜி, அவரது தம்பியை கைது செய்ய போலீஸார் தீவிரம்: கரூரில் பல இடங்களில் சோதனை!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் போலீஸார் தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக...
