மதுரையை வெறிநாய்க்கடி மையமாக மாற்றிய "வளர்ச்சி" அரசியல் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
மதுரை: மதுரை மாநகரில் அதிகரித்து வரும் தெருநாய்த் தொல்லை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் குறித்து, தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவரும்,...
