“கூட்டணி இல்லாமல் திமுகவால் ஆட்சியைப் பிடிப்பது கடினம்” - திருமாவளவன் பரபரப்பு கருத்து!
எதிர்கால தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் திமுக தனித்து ஆட்சியைப் பிடிப்பது சவாலானதாக இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவ...
