கரூர் துயர சம்பவம்: மாமல்லபுரம் ஹோட்டலுக்கு வரவழைத்து உயிரிழந்தோர் குடும்பங்களைச் சந்திக்கும் விஜய்!
சென்னை: கடந்த மாதம் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு நடந்து ஒரு மாதம் நிறைவட...
