"புரட்சி தளபதி விஜய் என்று சொல்ல வெட்கமாக இல்லையா?" - செங்கோட்டையனை கடுமையாகச் சாடிய கே.பி.முனுசாமி!
கிருஷ்ணகிரி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை 'புரட்சி தளபதி' என்று அழைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் கருத்துக்கு, அதிமுக துணைப் பொதுச்செயலா...
