கரூர் விபத்து வழக்கு: "7 மணி நேரம் தாமதம் ஏன்?" - சி.பி.ஐ. அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் விஜய்!
டெல்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொட...
