அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி கட்டுப்பாடு.. ‘தகுதி மட்டும் தான் முக்கியம்’ என கோட்டையில் புதிய உத்தரவு!
தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது முதல்வர் விஜய் பிறப்பித்ததாக கூறப்படும் ஒரு முக்கிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களின் அலுவலகங்களில் ஜாதி, மத...
