தவெக சிறப்புப் பொதுக்குழு இன்று கூடுகிறது: தேர்தல் வியூகம் குறித்து விஜய் முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு!
சென்னை: திரைப்பட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று (நவம்பர் 5, 2025) சென்னையில் நடைபெறுகிறது. கட்சியின்...
