எத்தியோப்பியாவின் உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் - பிரதமர் மோடி!
அடிஸ் அபாபா: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியாவுக்கு அரசு...
