இந்தியா

சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் கர்நாடகாவில் விற்பனை - எஸ்ஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

சபரிமலை, கேரளா: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் கருவறைக்கு முன்புறம் உள்ள துவாரபாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளில் இருந்து...

ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்து: இருசக்கர வாகன ஓட்டி சிவசங்கர் மரணத்துக்கு முந்தைய அதிர்ச்சி சிசிடிவி!

கர்னூல் (ஆந்திரா): ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாட்டையே...

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்': வாக்குகளை அறுவடை செய்யுமா? இல்லை பிரிக்குமா?

பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளராக தேசிய அளவில் அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் (PK), தற்போது 'ஜன் சுராஜ்' (Jan Suraaj) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி பீகார் சட்டமன்...

"ஊழல் இல்லாத பிகார்; போலி அல்ல, செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமே" - தேஜஸ்வி யாதவ் உறுதி!

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (R.J.D.) தலைவரும், பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தனது அரசியல் பிரச்சாரங்களில் ஊழலை ஒழித்து, மக்களுக்குச் செய...

கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவுப் பணி செய்ய டெல்லி அரசு அனுமதி: பாதுகாப்பு விதிகள் கட்டாயம்!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் ஈடுபட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்களில் பெண்களின் சமத்துவத்...

பைக் மோதி வால்வோ பேருந்தில் பயங்கர தீ விபத்து - 20-ஐ தாண்டிய பயணிகள் உயிரிழப்பு!

கர்னூல்:  ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தனியார் வால்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்த கோரச் சம்பவத்தில், உயிரிழந்தவர்களி...

சபரிமலை பயணத்தில் பரபரப்பு... கான்கிரீட்டில் புதைந்த குடியரசுத் தலைவர் பயணித்த ஹெலிகாப்டரின் டயர்!

திருவனந்தபுரம்/பத்தனம்திட்டா:  நான்கு நாள் பயணமாக நேற்று (அக்டோபர் 21) கேரளா வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனப் பய...

உச்ச நீதிமன்ற உத்தரவு மீறல்: டெல்லியில் பட்டாசுப் புகையால் காற்றின் தரம் அபாயம்.. 15 மடங்கு அதிகரிப்பு!

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் தலைநகரின் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக சுக...

முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது... பிரதமர் மோடி!

உலகின் சிறந்த பாதுகாப்புமிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  கோவாவில் ஐஎன்எ...

இந்திய பொருள்களை வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

இந்திய பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்....