அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்!
வாஷிங்டன்: 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கப்படாததற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது கடுமையான கண்டனத்தைய...
