வெனிசுலாவில் போர் பதற்றம்: இந்தியர்கள் கவனமாக இருக்க மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை!
புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் ராணுவத் தலையீடு காரணமாக, அங்கு வசிக்கும் மற்றும் அங்கு...
