ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரயில்கள் ரத்து - சுனாமி ஆபத்தா..?
டோக்கியோ, ஜனவரி 6: ஜப்பானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷிமானே (Shimane) மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6....
