மீண்டும் $100-ஐக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதலால் பதற்றம்!
லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பயணித்த எண்ணெய்...
