கடைசி ஓவர் வரை நீடித்த த்ரில்லர்.. பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியா..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம், இந்திய அணி...
